இந்தியா முழுக்க PACL என்ற நிறுவனத்தில் அனைவரும் பணம் செலுத்தி அந்த பணத்திற்காக காத்திருக்கின்றனர்.
ஒருபுறம் அதில் பல சிக்கல்களை மக்கள் எதிர் கொண்டு இருக்கின்றார்கள். PACL சிக்கல்கள், குழப்பங்கள் அனைத்திற்கும் புகாரளிக்க முக்கிய தளங்கள் இருக்கின்றன.
PACL பிரச்சினையை தெரிவிக்க கோரி, ஏற்கனவே நோடல் ஆபீசர்க்காண மெயில் விலாசத்தை தந்து விட்டார்கள்.
ஆனால் அதிகமான பிரச்சனைகள் எதுவும் அவருக்கு செல்வது கிடையாது.
ஆனால் அந்தப் புகார்களை எவ்வாறு அலிப்பது என்று தான் மக்களுக்கு சரியாக தெரியவில்லை.
உதாரணமாக பலவிதமான பிரச்சனைகள் மக்களுக்கு இதில் இருக்கின்றது:
- லேண்ட் அலர்ட் (ஆம்):
- அக்னோலஜிமென்ட்:
- ஆவணம் காணவில்லை:
- விண்ணப்பித்தேன் ஆனால் பணம் தரப்படவில்லை:
- விண்ணப்பிக்கவில்லை:
- திருத்துவதைக் காட்டவில்லை:
- பெறப்பட்டது குறைந்த தொகை:
- காலாவதியான வங்கி காசோலை:
- மரண உரிமைகோரல்கள்:
- பெயர் முகவரி மாற்றம்:
- அவர்களின் முதலீட்டில் கடன் ஒதுக்கப்பட்ட வழக்கு:
- வாரிசுதாரர் விண்ணப்பம்:
- குழந்தைகள் சேமிப்பு:
இவை அனைத்தையும் ஆங்கிலத்தில் எழுதி அனுப்புவது கடினமாக இருக்கிறது.
காரணம் என்னவென்றால், இந்த நிறுவனத்தில் பணம் செலுத்திய மக்கள் அனைவருமே கிராமப்புறங்களில் இருப்பவர்கள்.
அதிகம் படிக்காத மக்கள், எதிர்காலத்திற்காக சேர்த்து வைத்த பணம். அவர்களுக்கு இந்த நிறுவனம் வடமாநிலத்தில் இருந்தது என்ற உண்மை, நீண்ட நாள் கழித்து தான் தெரியும்.
எனவே தற்போது இதில் உங்களுக்கு அறிமுகம் ஆகப்போகும் ஒரு தளத்தில், உங்களுடைய தகவல்களை பதிவு செய்தவுடன்...
நீங்கள் எந்த விதமான பிரச்சினையை எதிர் கொள்வீர்கள் என்று தேர்வு செய்யும்போது, அதற்கான முழு புகார் கட்டுரை உங்களுக்கு கிடைக்கும்.
அதை நகல் (காப்பி) எடுத்து, அதே பகுதியில் கீழே இருக்கும் சிபி மற்றும் நோடல் ஆபீசர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியவர்களுக்கு அனுப்ப முடியும்.
இதனால் உங்கல் PACL பிரச்சினையானது சம்பந்தப்பட்டவர்களை சென்றடையும்.
பிரச்சினையை தெரிவிக்க கோரி ஏற்கனவே நோடல் ஆபீசர் காண மெயில் விலாசத்தை தந்து விட்டார்கள்.
ஆனால் அதிகமான பிரச்சனைகள் எதுவும் அவருக்கு செல்வது கிடையாது.
இருப்பினும் ஒரு சிலர் இதை செய்வதால் தான் PACL இணையத்தளங்களில் பல மாற்றங்கள், திருத்தங்கள் வந்துகொண்டே இருக்கிறது. மக்களின் தேவையையும் பூர்த்தி அடை கிறது.
இதை அனைவரும் செய்யும் போது, மேலும் நல்ல விஷயம் நடக்க வாய்ப்புகள் இருக்கிறது.
அடுத்து இந்த புகாரை அளிக்கும்போது குறிப்பிட்ட அந்த புகாரை பொருத்து எழுதி அனுப்புவது என்பது முக்கியம். அதில் இந்த தளம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இந்த தலத்தை அணுக இந்த (லிங்கை) இதன் மூலம் உங்கள் பிரச்சினையை தேர்வு செய்து, உங்கள் பெயர் மற்றும் இதர தகவல்களை பதிவு செய்யும் போது உங்கள் பிரச்சினைக்கான முழு கட்டுரை கிடைக்கும்.
அதை நகல் (காப்பி) எடுத்து கீழே உள்ள நொடல் ஆபீசர் சிபி மற்றும் இதர அரசாங்க தளத்திற்கும் அனுப்ப முடியும்.
இதை மேலும் அனைவரும் பயனடைய பகிருங்கள்:
0 Reviews
Your rating