Welcome to mmobile Store !
PACL Latest News In Tamil Newspaper

PACL Latest News In Tamil Newspaper

(0 customer review)

PACL latest news in tamil 2020 today

தமிழ்நாட்டில், பிஏசிஎல் வாடிக்கையாளர்களின் பானங்களை திருப்பி வழங்கியது தொடர்பாக சிபி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

pacl latest news in tamil newspaper

அறிவிப்பில், 5 ஆயிரத்திலிருந்து ஆரம்பித்த அவர்களுக்கு எவ்வளவு தொகை வழங்கி இருக்கின்றோம், அடுத்தது 7 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரம் உள்ள நபர்களின் தொகையை கொடுக்க இருப்பதாகவும் தெளிவாக தெரிவித்துள்ளது.

pacl latest news in tamil newspaper

மேலும், இதில் பதிவேற்றம் செய்யும் போது செய்த தவறுகளை திருத்துவதற்காக மூன்று மாதங்கள் அவகாசம் கொடுத்துள்ளது.

அதில், அக்டோபர் 31ஆம் தேதி வரை தவறு செய்தவர்கள் திருத்திக் கொள்ளலாம், இதில் 7 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரம் வரை இருப்பவர்கள் தவறுகளை திருத்த வாய்ப்புகள் கிடைக்கும். 

7 முதல் 8 ஆயிரம்வரை உள்ளவர்களின் PACL பணம், அவர்கள் வங்கி கணக்கில் வந்தடையும்.  

தற்போது பதிவுகளை திருத்தவும், இந்த HON'BLE SUPREME COURT ORDER இணையதளத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்

மேலும் தற்போது அவர்களின் கேள்வி என்னவென்றால்? 

pacl latest news in tamilnadu today

  • அக்னாலேஜ்மென்ட் 
  • காலாவதியான வங்கி காசோலை 
  • இறந்துபோனவர்களின் பணம் பட்டுவாடா 
  • திருமணத்திற்குப் பின்பு விலாசம் மாறியது 
pacl latest news in tamil 2020 today

இது போன்ற பல விஷயங்கள் இருக்கின்றன, இருப்பினும் இவை அனைத்திற்கும் ஏற்கனவே பொறுமை காக்குமாறு இணையதளத்தில் கூறியுள்ளது. 

உங்களுக்கு மேலும் ஏற்கனவே கொடுத்த அவகாசத்தில், ஒரிஜினல் ஆவணங்களை பதிவேற்றம் செய்யாமல் இருக்கும் நபர்களுக்கு தற்போது பதிவு செய்வதற்கு எந்த ஒரு வாய்ப்பு வழங்கவில்லை.

www.sebi.gov.in pacl in tamil

தற்போது உள்ள சூழ்நிலையில் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் உள்ளவர்கள் மட்டுமே தங்கள் பதிவை திருத்த மட்டுமே முடியும்.

புதிதாக யாரும் பதிவு செய்ய அனுமதி இல்லை, இருப்பினும் லோதா கமிட்டியின் மூலம் உருவாக்கப்பட்ட இதை செய்து முடிக்கும் என்று உத்தரவாதம் அளித்துள்ளது. 

எனவே, அடுத்த அறிவிப்பு வரும் வரை காத்திரு மட்டுமே அவசியமாக இருக்கிறது. 

pacl latest news in tamil 2020 today

தற்போது உள்ள காலகட்டத்தில் பணம் வங்கி கணக்கில் வந்து கொண்டிருப்பது மனம்நிம்மதி அளிக்கிறது மக்களுக்கு.

இருப்பினும் நிறைய இடங்களில் பிஏசிஎல் பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் மக்களிடம் பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் நிலை மறக்க முடியாத ஒன்றாகும். 

அதேசமயம் இன்னும் ஓரிரு வருடங்களில் அனைத்து பணமும் மக்களுக்கு வந்தடையும் வகையில் செய்து கொண்டிருப்பதும் உண்மையே. 

அதிக தகவல்கள் தேவைக்கு ஆபீசர் ஜிமெயில் ஐடியை தொடர்பு கொள்ளுங்கள்


Clothing & Apparel:

Jewelry & Watches:

Health & Beauty: