Welcome to mmobile Store !
www.sebi.gov.in PACL In Tamil

www.sebi.gov.in PACL In Tamil

(8 customer review)

Tell the Prime Minister any PACL problem right now

PACL problem

பிஏசிஎல்: PACL வாடிக்கையாளர்களுக்கும் மற்றும் ஏஜெண்டுகளுக்கும், முக்கிய பதிவை இன்று நாம் பார்க்கபோகிராம்.

ஆம், இந்த PACL சம்மந்தமாக நாம் யாரிடம் புகாரளித்தாலும் பலன் இல்லை! என்பது மக்களின் முக்கிய கருத்தாகும்.

அதேசமயம், இந்த PACL பிரச்சனைகளை ஒருமாத்தில் தீர்க்கக்கூடிய, சக்தி பிரதமர் நரேந்திய மோடிக்கு மட்டும்தான் உள்ளது என்பதும் முக்கிய கருத்தாக பேசப்படுகிறது.

எனவே, இப்போது திரு நரேந்திர மோடி அவர்களுக்கு நாட்டில் உள்ள எந்த ஒருநபரும் தனது குறைகளை கூறமுடுயும்.

PACL Latest News In Tamil Newspaper

மேலும், அந்த நபர் கூறிய குறைகளுக்கு ஒருவாரத்திற்குள் பதில் கிடைக்கும், ஆகையால் இது PACL வாடிக்கையாளர்களுக்கும், ஏஜெண்டுகளுக்கும் நல்ல வாய்ப்பாகும்.

இதற்குமுன்னர் பலமுறை பல வழிகளில் மக்கள் இந்த பிரச்னையை நாட்டிற்கு உணர்த்தினர், இருப்பினும் யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது கருத்து.

ஆனால் ஒருவிஷயம் உண்மை, பல மறியல்கள், போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் போன்றவை நடந்ததுதான் இப்போது மக்களுக்கு பணம் கிடைக்கும் வேலையானது நடந்துகொண்டிருக்கிறது.

ஆகையால் எதுவும் வீணல்ல, அனைத்திற்கும் பலன் உண்டு, வடமாநிலங்களில் அதிக மக்கள் இதை செய்துள்ளனர்.

PACL Refund Status In Tamil

தமிழ்நாட்டிலும் பலர் பலமுயற்சிகளை மேற்கொண்டுள்ளனர், இருப்பினும் நாம் நிச்சயம் இதையும் செய்தல் அவசியமாகும்.

நாட்டில் சுமார் 5 கோடி மக்கள் இந்த PACL நிறுவனத்தால் பதிந்துள்ளனர், பலகோடிபேர் வாழ்க்கை இழந்துள்ளன்.

இத்தனைக்கொடி நபர்களில், பாதிப்பேராவது இதனை செய்தல் நிச்சயம் நல்லது நடக்கும்.

தாமதமாக கிடைக்கும் (PACL REFUND) ஆனது விரைவாக நடக்கவும், நமது குறைகள் தீறவும் வழியாக அமையும்.

உங்கள் மேலான கருத்துக்களையும், உங்கள் பலவிதமான பிரச்சனைகளையும் நாட்டின் பிரதமருக்கு பதிவுசெய்யுங்கள்.

www.sebi.gov.in PACL In Tamil


உங்கள் குறைகளுக்கு இந்த COMPLAINT TO MODI பயன்படுத்துங்கள்

உங்களின் அதிகப்படியான சந்தேகங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விடியோவை பாருங்கள்.


Clothing & Apparel:

Jewelry & Watches:

Health & Beauty: