Welcome to mmobile Store !
PACL Tamilnadu Telegram Group Link

PACL Tamilnadu Telegram Group Link

(0 customer review)

PACL Telegram Channel Link In Tamil 

PACL Tamilnadu Telegram Group Link

PACL-லில் உங்களுக்கான சரியான தகவல் கிடைக்கவில்லையா? அப்போது நீங்கள் சரியான இடத்தை தான் வந்து சேர்ந்திருக்கிறீர்கள்.

பொதுவாக, பிஏசிஎல் நிறுவனத்தில் பணம் செலுத்திய அனைவருக்கும் தகவல் கிடைப்பது கடினமான சவாலாக ஒரு விஷயமாக இருந்து வருகிறது. 

இதில் அனைவருக்கும் உதவக்கூடிய ஒரே விஷயம் என்னவென்றால்? டெலிகிராம் மற்றும் வாட்ஸ் அப் குரூப் மட்டுமே என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை.

நீங்களும் பிஏசிஎல் நிறுவனத்தில் பணம் செலுத்தியவர் ஆக இருக்கலாம். இல்லை அதில் வேலை பார்த்தவர்கள் ஆக இருக்கலாம்.

pacl tamilnadu whatsapp group link

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுக்க நடக்கக்கூடிய பிஏசிஎல் சம்பந்தப்பட்ட விஷயங்களை, உங்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கும் முக்கியமான ஒரு சில தளங்களை இதோடு இணையத்துள்ளேன்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி நீங்கள் அந்த குழுவில் இணைந்து உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை கேட்க முடியும்.

பணம் சம்பந்தப்பட்ட அனைத்து உதவிகளும் உங்களுக்கு உடனுக்குடன் கிடைக்கும் வாருங்கள் சேரலாம்.

எந்தவகை PACL இணையதள குரூப் உள்ளது அதன் பட்டியலை பார்ப்போம்.

Let's see the list of what kind of Basil PACL Group is.

  1. PACL FACEBOOK
  2. PACL WHATSAPP
  3. PACL TELEGRAM

How TO Join PACL Tamilnadu Telegram Group Link

மேலே பார்த்த இந்த அனைத்து குருப்களிலும் சேர்வதற்கான வாய்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

முதலில் நாம் பார்க்கப்போவது என்னவென்றால், பி ஏ சி எல் டெலிகிராம் குரூப்பில் எப்படி இணையப் போவது என்பது பற்றிதான். அதற்கு முதலில் கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்வதன் மூலம் உங்களது இணைய முடியும்.

How To Use Telegram App

டெலிகிராம் குரூப்பில் நீங்கள் இணைவதற்கு முன், உங்களுக்கு டெலிகிராம் அப்ளிகேஷன் தேவைப்படும். அதை முதலில் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். 

பிறகு தான் உங்களால் அதில் சேர முடியும் அதை பதிவிறக்கம் செய்ய இதைத் தொடங்கள்.

Join the PACL Telegram Group - TELEGRAM GROUP

PACL Facebook In Tamil

அடுத்து நாம் பார்க்கப் போவது பிஏசிஎல் பேஸ்புக் குரூப் ஆகும். இதில் நீங்கள் இணைவதன் மூலம் உங்கள் பிஏசிஎல் சம்பந்தப்பட்ட விஷயங்களை தெரிந்து கொள்வதோடு, சமுதாயத்திற்கும் எடுத்து கூறமுடியும். இதற்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்துங்கள்.

Join the PACL Facebook Group - FACEBOOK GROUP

PACL Tamilnadu Whatsapp Group Link 2021

இதில் இறுதியாக நாம் பார்க்கப்போவது பி ஏ சி எல் வாட்ஸ்அப் குரூப் தளங்கள். இதில் அதிக தளங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இவைகளில் நீங்கள் இணைய சுலபமான வழியாக அமையும். 

அதற்கு முன் உங்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள், இதில் கொடுக்கப்பட்டுள்ள தளங்களில் அனைத்திலும் நீங்கள் இணையலாம்.

ஆனால் பிஎஸ்எல் சம்பந்தப்பட்ட தகவல்களை மட்டுமே பகிரவேண்டும், இல்லையெனில்  குரூப் தலைவரால் நீங்கள் மீட்கப்படுவீர்கள் என்ற விஷயத்தை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

Join the PACL Whatsapp Group - JOIN - 1

Join the PACL Whatsapp Group - JOIN - 2

Join the PACL Whatsapp Group - JOIN - 3

Join the PACL Whatsapp Group - JOIN - 4

Description

இறுதியாக உங்களிடம் ஒரு வேண்டுகோள், தமிழ்நாடு முழுக்க PACL-லில் பாதிக்கப்பட்ட நபர்கள் நிறைய உள்ளனர்.

அந்த மக்களுக்கு உதவியாக இருக்க நீங்கள் சேரும் குழுவில் இந்த தளத்தை தயவு செய்து பகிருங்கள். மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கக் கூடும்.


Clothing & Apparel:

Jewelry & Watches:

Health & Beauty: