PACL Refund Contact Number In TamilNadu
PACL நிறுவனத்தில் பணம் செலுத்தியவர்கள் பலவிதமான கேள்விகளுக்கும், புகார்களுக்கு யாரை தொடர்புகொள்வது என்பதுபற்றிய முக்கியதகவல்தான் இதில் பார்க்கப்போகிறோம்.
பொதுவாக PACL REFUND என்றாலே, பல குழப்பங்கள் பல குளறுபடிகள் உள்ளன.
ஆனால், இதற்க்கெல்லாம் யாரை நாம் தொடர்புகொள்வது, யாரிடம் நம் குறைகளை கேட்பது என்பதுதான் கேள்வி?
இந்த முக்கிய கேள்விக்குத்தான் இன்று பதில் கிடைக்க போகிறது உங்களுக்கு.
PACL refund status in Tamil
- PACL அஃன்லெஜ்மண்ட்
- தொலைந்த ரசிது
- ;காலாவித்தியான வங்கி காசோலை
- பதிவில் குளறுபடி
இதுபோல் கூறவேண்டுமென்றால் கணக்கில் அடங்காது, அத்தனை குழப்பங்களும், கேள்விகளும் உள்ளன மக்களிடம்.
இருப்பினும், இதில் ஒருசில குழப்பங்களுக்கு மக்களும் காரணம், உண்மைதான் சிபி குறிப்பிட்ட தகவல்கள் மக்களிடம் சரியாக சேராத காரணமோ என்னவோ?
இணையதள ரிஃபைன்ட் பதிவில் நிறைய தவறுகள் செய்துள்ளோம். அதுவும், பாதி குழப்பங்களுக்கும் தாமதங்களும் காரணமாகும்.
PACL policy status check
- அக்கனோலேஜ்மெண்ட் பதிவு
- நிலம் பதிவுசெய்தலில் ஆம் என்று கூறியது
- ஆவணங்களை மாற்றி பதிவிட்ட நபர்கள்
- இன்னம் பதிவுசெய்யாதவர்கள்
இந்த பட்டியலை பார்த்தாலும், PACL அதிக தவறுகள் நீண்டுகொண்டே இருக்கும் அவ்வளவு தவறுகள் உள்ளன.
இருப்பினும் மக்கள் கருத்து என்னவென்றால்? சிபி முறையாக இந்த தகவலை மக்களிடம் பகிராததுதான் எனப்படுகிறது.
அதுவும் ஒருவகையில் உண்மைதான், காரணம், இதுவோ வடமாநில நிறுவனம், இதற்க்கு கிடைக்கும் தகவல் அனைத்தும் ஹிந்தி மொழியில் தான் கிடைக்கும்.
எனவே, சிபி தனது இணையத்தளத்தில் மட்டும் பதிவிட்டால், இந்தியாமுழுக்க உள்ள அனைத்து PACL வாடிக்கையாளருக்கு எப்படி தகவல் கிடைக்கும்.
ஒருசில யூடுப் சேனல்கள் இல்லாவிட்டால் மக்களுக்கு இன்னும் நிறைய விஷயங்கள் தெரியாதிருந்திருக்கும்.
ஏன், PACL நிறுவனம் எங்கு உள்ளது, யார் இதற்க்கு முதலாளி, எப்படி நாம் போட்ட பணம் நமக்கு கிடைக்கும், என்ற தகவல் மக்களுக்கு கிடைக்க முக்கிய கரணம் யூடுப் சேனல்கள்தான் .
pacl india limited contact number
இப்போது, நாம் செய்த தவறாகினும், பிறர் செய்த தவறாகினும் தேவையானது தீர்வுமட்டுமே.
எனவே, எப்படி பட்ட வழிகளில் இந்த வகையான பிரச்சனைகளுக்கு தீர்வுகாணலாம் என்று பார்ப்போம்.
இணையத்தளம் - www.sebipaclrefund.co.in
சிபியை தொடர்புகொள்ள - 022 61216966
நோடல் அதிகாரி - nodalofficerpacl@sebi.gov.in
சிபிஐக்கு புகை தெரிவிக்க - sebi@sebi.gov.in
PACL refund status check online
உங்கள் இணையத்தை பதிவை சரிபார்க்க - STATUS
சிபியின் அதிக தகவல்களுக்கு - PDF
உங்கள் பதிவு திருத்த - LOGIN
0 Reviews
Your rating